தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ராமகிருஷ்ணர்/அன்புக்கு நிகரில்லை

அன்புக்கு நிகரில்லை

அன்புக்கு நிகரில்லை


ADDED : நவ 21, 2016 09:11 AM

Google News

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கைமாறு கருதாமல் பிறருக்கு உதவி செய்யும் துாய அன்புக்கு நிகரானது எதுவுமில்லை.

* ஆணவம் மனிதனை நிழல் போல பற்றித் தொடர்கிறது. அதை அகற்ற விடாமுயற்சி அவசியம்.

* அவித்த நெல் மீண்டும் முளைப்பதில்லை. அதுபோல, ஞானிகள் மீண்டும் பூமியில் பிறப்பதில்லை.

* கண்கள் கண்ணாடி போன்றவை. அவை மனதில் இருப்பதை அப்படியே மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி விடும்.

- ராமகிருஷ்ணர்



Trending





      Dinamalar
      Follow us